திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட எண்ணூர் கொசுத்தலை ஆற்றில் எருமை மாடுகள் இறங்கி குளித்து வருவது வழக்கம் இன்று இரண்டு எருமை மாடுகள் அங்கு உள்ள சேற்றில் சிக்கிக் கொண்டது எதை மீட்கும் முயற்சியில் மாநகராட்சியினர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர் இருந்தும் இரண்டு மாடுகளும் மீட்ட பின்னர் இறந்தது இதனால் அனைவரும் சோகத்தில் ஆழ்த்தியது.