மேட்டூர்: ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஜலகண்டாபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது
Mettur, Salem | Sep 29, 2025 ஜலகண்டாபுரம் பேரூராட்சி எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது