பாப்பிரெட்டிபட்டி: கடத்தூர் அரசு மருத்துவமனையில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது
Pappireddipatti, Dharmapuri | Apr 25, 2025
கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் அரசு அவர்கள் அறிவுரைத்தின்படி கடத்தூர் மருத்துவ அலுவலர்...