கோவை தெற்கு: ஆட்சியர் அலுவலகம் முன்பு ம ம இ சார்பில் அரசு அலுவலகங்களில் பெரியார், அம்பேத்கர், அண்ணா, புகைப்படங்கள் வைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
Coimbatore South, Coimbatore | Sep 1, 2025
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,அண்ணல் அம்பேத்கர் புகைப்படங்களை வைக்கக்...