நாகப்பட்டினத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகு வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வருகை தந்தனர். அப்போது வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் சந்தேகத்தின் பேரில் நின்ற மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் மெஸ்கலின் (Mescaline) என்ற போதைப் பொருள் கடத்தி