சேலம்: அயோத்தியாபட்டினம் தேமுதிக கிழக்கு மாவட்டம் சார்பில் விழி இழந்தோர் மாணவர்களுக்கு புத்தாடை மற்றும் 500 பேருக்கு பிரியாணி
Salem, Salem | Aug 26, 2025
சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது...