திருவாடனை: பேருந்து நிலையத்தில் சிவகங்கை மறை மாவட்ட ஆயறை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு
திருவாடானை பேருந்து நிலையத்தில் சிவகங்கை மறை மாவட்ட ஆயறை கண்டித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களைப் பற்றி தரக்குறைவாக பேசியதாக சிவகங்கை மறை மாவட்ட ஆயரை வண்மையாக கண்டிப்பதாக வாசங்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு நிலவுகிறது