இராமநாதபுரம்: 40 வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் துவக்கி வைத்தார்
Ramanathapuram, Ramanathapuram | Aug 28, 2025
40வது தேசிய கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்திடும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மூலம்...