வேப்பந்தட்டை: டாஸ்மாக் கடை முன்பு மது போதையில் பாட்டிலால் தாக்குதல் - 2 பேர் படுகாயம், 2 பேர் கைது
Veppanthattai, Perambalur | Aug 7, 2025
பெரம்பலூர் மாவட்டம் வேப்பத்தண்டில் உள்ள அரசு டாஸ்மார்க் மதுபான கடை முன்பு போதையால் ஏற்பட்ட தகறாரில் தொண்டப்பாடியை...