தென்காசி: அமாவாசை முன்னிட்டு குற்றாலத்தில் ஏராளமான முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மாகாளி அமாவாசை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு அங்கு இந்த வேத விற்பனர்களிடம் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வணங்கிச் சென்றனர் இதன் காரணமாக குற்றால அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது