பொள்ளாச்சி: மேற்கு காவல் நிலைய வளாகத்தில் கள்ள சந்தையில் பிடிபட்ட 1451 மது பாட்டில்கள் மண்ணில் ஊற்றி அழிப்பு.
Pollachi, Coimbatore | Sep 8, 2025
பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளை ஒட்டி செயல்படும் பார் மற்றும்...