சங்கராபுரம்: ஆலத்தூரில் வீட்டின் பின்பக்க கதவை கடப்பாறையை வைத்து திறந்து வீட்டிற்குள் வந்த மர்மநபர்கள் பணம்,நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி, ஆலத்தூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 15 1/2 பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவற்றை நேற்று மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர்