மேட்டுப்பாளையம்: நீலகிரிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள வந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் வரவேற்பு
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் உதகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் வழியாக வந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு பேருந்து நிலையம் முன்பு வரவேற்பு அளித்தனர்