செங்கல்பட்டு: திருப்போரூர் மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையில் மேலும் புயல் காற்றின் காரணமாக மீனவர்களின் படகு மற்றும் வலை மண்ணுக்குள் புதைந்தது
திருப்போரூர் மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை மீனவ கிராமங்களான கோவளம் பட்டிப்புலம் தேவநேரி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பாக வைத்திருக்கப்பட்டிருந்த மீன்பிடி உபகரணங்கள் எஞ்சின் வலை படகு கயிறு உள்ளிட்ட பொருட்கள் மீது தரைக்காற்று வீசு மணல் குவியலாக மாறி மேம்படி உபகரணங்கள் மீது படிந்து முழுமையாக மூடப்பட்டுள்ளது.