நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை ஆட்சியர் ஆய்வு செய்தார்
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்