உத்தமபாளையம்: மார்க்கையன்கோட்டை பேரூராட்சி தலைவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு வைத்த திமுக கவுன்சிலர்கள்
Uthamapalayam, Theni | Aug 19, 2025
போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன தலைவராக திமுகவை சேர்ந்த முருகன்...