காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அருணாசலம் பிள்ளைசத்திரதை சேர்ந்த தேவேந்திரன் என்பவரது மகன் விஜய் வயது 30. இவருக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு கொண்டதாக கூறபடுகிறது. உடனே அவரை மீட்ட உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் உத்திரமேரூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டுச்சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதனையடுது அவரது உடலை செங்கல்பட்டு