விருத்தாசலம்: மரத்தின் மீது கார் மோதி மூன்று பேர் உயிரிழப்பு, மூன்று பேர் படுகாயம் - எருமனூரில் கோர விபத்து
Virudhachalam, Cuddalore | Aug 20, 2025
விருத்தாசலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; 3 பேர் காயம். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே...