பொள்ளாச்சி: கஞ்சம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் சாணி பவுடர் குடித்த மாணவிகளால் பரபரப்பு
பொள்ளாச்சி அடுத்த கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் மூன்று பேரை ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது இதனால் மாணவிகள் மூன்று பேரும் சாணி பவுடர் கரைசலை குடித்து உள்ளனர் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி மயக்கமுற்றுள்ளனர் பதறிய ஆசிரியர்கள் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம்