திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள பாலமுருகன் திருக்கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது
திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருக பெருமான் வள்ளி தெய்வானைக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு அதன் பிறகு முருகப்பெருமான் சூரனின் தலையை துண்டித்து சூரசம்காரம் செய்யும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. அதன் பிறகு முருகனுக்கு அபிஷேகம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு அரோகரா கோஷத்துடன் முருகப்பெருமானை பக்தர்கள் வணங்கி சென்றனர்