கிருஷ்ணகிரி: திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்ட காணொளி காட்சி நிகழ்வில் மாவட்ட செயலாளர் மதியழகன் பங்கேற்பு
கிருஷ்ணகிரி திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்ட காணொளி காட்சி நிகழ்வில் மாவட்ட செயலாளர் மதியழகன் பங்கேற்புகிருஷ்ணகிரி திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் காணொளி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் பங்கேற்பு