திண்டுக்கலை சேர்ந்த கார்த்திக் என்பவர் AMC- ரோடு ஸ்டாலின் காட்டேஜ் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த YMR-பட்டியை சேர்ந்த பீர்முகமது மகன் பாண்டி(28) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயற்சித்ததாக கார்த்திக் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பாண்டி என்பவரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.