கிருஷ்ணகிரி: புதிய பேருந்து நிலையம் பகுதியில் 6 வழித்தடங்களில் வழித்தட நீட்டிப்பு மாற்றி அமைக்கப்பட்ட மகளிர் விடியல் பயண பேருந்து சேவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
புதிய பேருந்து நிலையம் பகுதியில் 6 வழித்தடங்களில் வழித்தட நீட்டிப்பு மாற்றி அமைக்கப்பட்ட மகளிர் விடியல் பயண பேருந்து சேவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் பொறுப்பேற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) வரை., தருமபுரி மண்டலத்திற்குட்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 புதிய புறநகர் மற்றும் 5 நகர வழித்தடங்கள் 8 வழித்தடம்101 வழித்தடம் நீட்டிப்பு