ஒட்டன்சத்திரம்: தாராபுரம் சாலை காமாட்சி திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று 16.10.2025 மாலை மத்திய பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்கு திருட்டு செய்ததை கண்டித்து "இந்திய அரசியலமைப்பை காப்போம், வாக்குத்திருட்டை தடுப்போம்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.