கிருஷ்ணகிரி: தனியார் மஹாலில் விஜய் ஒரு பொறுப்பற்ற தலைவராக நடந்து கொள்கிறார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
விஜய் ஒரு பொறுப்பற்ற தலைவராக நடந்து கொள்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தலைவர் ஜவாஹிருல்லா பேட்டிகிருஷ்ணகிரியில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழுக்கட்டத்தில் கலந்துக் கொண்ட அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா த,வெ,க, தலைவர் விஜயை இயக்குவது பாஜக தான் - கரூர் பரப்புரையின் போது ஏற்பட்ட உயிர் இழப்புக்கு முழுக்க முழுக்க திமுக ஆட்சியை குற்றம் சொல்வது வன்மையாக கண்டிக்கதக்கது