பாளையங்கோட்டை: சமூக பொறுப்புடன் சம்பவம் குறித்த செய்திகளை வெளியிடுமாறு நெல்லை மாவட்ட காவல் அலுவலகம் அறிவிப்பு.
இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல் அலுவலகம் இன்று மதியம் 2 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் டோனாவரில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதத்தில் தொடர்ச்சியாக நடந்த சம்பவத்தை மிகைப்படுத்தி சமூக வலைத்தளங்கள் மற்றும் சில செய்தி சேனல்களில் வெளியிடப்படுவது முற்றிலும் தவறானது சமூக பொறுப்புடன் சம்பவம் குறித்த செய்திகளை வெளியிடுமாறு இச்செய்தி குறிப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.