திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவின் என்ற இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது