திருத்துறைப்பூண்டி: மீனம்பநல்லூர் கிராமத்தில் டாஸ்மாக் சூப்பர்வைசர் வாய்க்காலில் இறந்த நிலையில் இருசக்கர வாகனத்துடன் உடல் மீட்பு
திருத்துறைப்பூண்டி அருகே டாஸ்மாக் சூப்பர்வைசர் வாய்க்காலில் இறந்த நிலையில் இரு சக்கர வாகனத்துடன் உடல் மீட்பு களப்பால் போலிசார் உடலை மீட்டு விசாரணை