காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் கலைஞர் பவள விழா மலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில்,காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 4 லட்சத்து 78 ஆயிரம் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தின் சார்பாக காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 21ஆம் தேதி கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொள்ளும், ஓரணியில் தமிழ்நாடு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பேட்டி