பவானி: கூடுதுறையில் பாஜக சார்பில் யாக வேள்வி நடத்தி காவேரி தாய்க்கு ஆரத்தி காட்டினார் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
Bhavani, Erode | Aug 3, 2025
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக ஈரோடு மாவட்டத்திற்கு வருகை...