மோகனூர்: வளையபட்டியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்
நாமக்கல் அடுத்த வளையபட்டியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இந்திய கட்டுநர் சங்கத்தின் நாமக்கல் மையம் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்