மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 06.11.2025 நண்பகல் 12 மணி அளவில் கோவை கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்