திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் தனியார் பள்ளி அருகே பள்ளி விடுமுறை நேரத்தில் அளவுக்கு அதிகமாக பிளாஸ்டிக் பைப்புகளை ஏற்றிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த குட்டி யானை வாகனத்தில் இருந்து திடீரென பைப்புகள் கட்டப்பட்டு இருந்த கயிறு அறுந்து சாலையில் பைப்புகள் விழுந்ததால் பின்னாடி வந்த வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டது இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது மேலும் காவல்துறை அதிகாரங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை