கோவை வடக்கு: கோவையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது - போராட்டம் வெடிக்க வாய்ப்பு
தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவையில் போராட்டங்கள் நடத்த அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக மண்டல ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் தெரிவித்துள்ளார்.