கிணத்துக்கடவு: பூப்படைந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நெகமம் காவல் நிலையத்தில் கையெழுத்து யிட்டனர்
Kinathukadavu, Coimbatore | May 20, 2025
கிணத்துக்கடவு அருகே செங்குட்டுப்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பூப்படைந்த 8 ஆம் வகுப்பு...