பேளுக்குறிச்சி அருகே தனியார் கல்லூரி பேருந்துகள் ஆய்வு ..முறையாக பராமரிக்காத பேருந்துகளை தகுதி நீக்கம் செய்த ஆர்.டி.ஓ
Thalaivasal, Salem | May 10, 2025
சேலம் மாவட்டம் தலைவாசல்அருகே உள்ள பேளுக்குறிச்சி பகுதியில் தனியார் கல்லூரி பேருந்துகள் வருடாந்திர ஆய்வு நடைபெற்றது...