விருதுநகர்: செந்திக்குமார நாடார் கல்லூரி கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்னும் கல்வி எழுச்சி விழா காணொளி காட்சி வாயிலாக ஒளிபரப்பு
விருதுநகர் செந்திக்குமாரநாடார் கல்லூரியில் சென்னையில் முதலமைச்சர் அவர்களால் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்னும் கல்வி எழுச்சி விழாவில் புதுமைப்பெண் மற்றும் தவப்புதல்வன் திட்டங்களை துவக்கி வைத்தார் அதன் ஒரு பகுதியாக வருவாய் துறை அமைச்சர் தலைமையில் அந்த நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது . மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் சேர்மன் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .