திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி, படிக்கட்டில் பயணிக்க அனுமதித்த 3 மினி பஸ்களுக்கு அபராதம்
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் மேற்பார்வையில் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் M.V. M. கல்லூரி அருகே சோதனையின் போது 3 மினி பேருந்துகளில் அளவுக்கு அதிகமாக கல்லூரி மாணவிகளை ஏற்றிக்கொண்டு படிக்கட்டுகளில் பயணம் செய்ய அனுமதித்த 3 மினி பேருந்துகளை பிடித்து தலா ரூ.3000 அபராதம் விதித்தனர் மேலும் இதுபோன்று நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் எச்சரிக்கை