கொடைக்கானல்: கொடைக்கானலில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது, 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
பழனி மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜகுமரன் மற்றும் காவலர்கள் கொடைக்கானல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பூண்டி பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த உடைச்சி மகன் செல்வராஜ்(55) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை