திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை மோஜோ ஆப் மூலம் பழகி கற்பழித்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
சென்னை திருவொற்றியூர் பகுதியில் இளம் பெண்ணை மோஜ் ஆப் மூலமாக பழகி அப்பெண்ணை கற்பழித்து பெண்ணுடைய நிர்வாண படத்தை அவருடைய தாயாருக்கு அனுப்பி பெண்ணை மிரட்டிய நபரை பாதிக்கப்பட்ட பெண் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் உதவி ஆணையர் தனிப்படை போலீசார் ஆய்வாளர் தலைமையில் லிபின் ராஜ் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்பு அவரை சிறையில் அடைத்தனர்.