கீழையூர் கிழக்கு ஒன்றியம் காரப்பிடாகை தெற்கு ஊராட்சியில் பாகம் எண் 190-ல் "என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி" கூட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் # தாமஸ்_ஆல்வா_எடிசன் தலைமையில் நடைபெற்றது கிளை செயலாளர்கள் வேலு,ராம்மூர்த்தி,அன்பு ராஜ்,அருள் ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் ,உடன்பிறப்புகள் மகளிர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்