தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேனஸி ஊராட்சி விருது பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைக் கழக ஆலோசனை கூட்டம் , மற்றும் வாக்குச்சாவடி அமைப்பது குறித்து மாவட்டக் கழகச் செயலாளர் அரசாங்கம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஏறாளமானோர் இதில் பங்கேற்றனர் ,