பென்னாகரம்: பனைத் தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி சராணபட்டியில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்
Pennagaram, Dharmapuri | Aug 18, 2025
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த சாணார்பட்டி பகுதியில் பனை தென்னை பாக்கு மரம் ஏறும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கள்...