தொட்டியம்: தொட்டியத்தில் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவில் வைகாசி விசாக பெருந்திருவிழா திருத்தேரோட்டம்
Thottiyam, Tiruchirappalli | Jun 8, 2025
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில்...