மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வன பத்திரகாளி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
Mettupalayam, Coimbatore | Aug 4, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற வன பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் திருவிழாவில் ஒரு அங்கமாக...