அம்பத்தூர்: பூவிருந்தவல்லி: பூந்தமல்லி பெங்களூர் நெடுஞ்சாலையில் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
பூந்தமல்லி பெங்களூர் நெடுஞ்சாலையில் நசரத் பேட்டை சிக்னலில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் நிறுவனம் கல்லூரிகளுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் இதில் போக்குவரத்து ஆய்வாளர் சந்திரமௌலி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து வசனங்கள் அடங்கிய கையேடுகளை பொதுமக்களுக்கு எமதர்மராஜா சித்திரகுப்த நாடகம் வாயிலாக சாலை விதிகள் குறித்து எடுத்துரைத்தனர்