நாமக்கல் சேந்தமங்கலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் ப்ராஜெக்ட் மேனேஜர் பிரபு மற்றும் டிரைவர் கௌதம் இருவரும் காரில் இடம் பார்ப்பதற்காக திண்டுக்கல் வந்து மீண்டும் ஊருக்கு செல்வதற்காக மதுரை to சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற போது முன்னாள் சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க திருப்பும்போது ஏற்பட்ட விபத்தில் பிரபு பலியானார், கௌதம் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தனியார் மருத்துவமனையில் அனுமதி தாலுகா போலீசார் விசாரணை