அணைக்கட்டு: அரியூர் தங்க கோவில் வளாகத்தில் இலவசமாக நோயாளிகள் பராமரிப்பு குறித்து கல்வி பயில இலவச திட்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அரியூரில் உள்ள தங்கக் கோவில் வளாகத்தில் ஆண்டுதோறும் ஐந்து மாணவர்களுக்கு இலவசமாக நோயாளிகள் பராமரிப்பு குறித்து கல்விப் பயலே இலவச திட்டத்தினை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் துவக்கி வைத்தார்