பெரம்பலூர்: போக்சோ வழக்கில் தீர்ப்பை கேட்டதும் குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி,
பெரம்பலூர் நீதிமன்றத்தில் பரபரப்பு
Perambalur, Perambalur | Aug 27, 2025
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் இவர் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு சிறுவன்...