ஆலந்தூர்: டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு எதிரொலி அக சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு இரவு முதல் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு எதிரொலி சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு முதல் ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது மேலும் விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது மறு அறிவிப்பு வரும் வரை இந்த பாதுகாப்பு முறை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது